பக்கங்கள்

செவ்வாய், 7 ஜனவரி, 2014

தேங்காய் பர்பி

பர்பி  வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தேங்காய் பர்பி . எங்கள் வீட்டில் அனைவருக்கும்  மிகவும் பிடித்த இனிப்பு  இது. பல முறை முயற்சி செய்த பிறகு  இந்த முறை வெற்றி பெற்றேன் 
மிகவும் எளிமையாகவும் துரிதமாகவும் செய்யக் கூடிய பர்பி இது.

சமையல் குறிப்பு உதவி : http://www.cookatease.com/thengai-coconut-mittai-nariyal-burfi



செய்முறை விளக்கம் காண்போம் :

தேவையான பொருட்கள் :

துருவிய தேங்காய்            1 கப் 
சர்க்கரை                                1 கப் 
ஏலக்காய்  தூள்                   1/2 tsp 
நெய்                                          1/2 tsp 
பால்                                         2 tbsp 

செய்முறை :

அடி கனமான கடாயில்  அடுப்பில் வைத்து  சூடான பிறகு சர்க்கரை மற்றும் தேங்காய் போடவும். சர்க்கரை நன்கு கரையும் வரை கிளறவும். 
மற்ற பொருட்களை சேர்த்து கை விடாமல் கிளறவும். திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது , நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பவும். 5 நிமிடம் கழித்து  டைமண்ட் வடிவில் வெட்டவும். ஆறிய பிறகு பரிமாறவும்.  

செவ்வாய், 24 ஜனவரி, 2012

வருக வருக

தங்கள் வருகைக்கு நன்றி. இனிய தமிழிலில் சுவையான உணவு மற்றும் உணவு சார்ந்த குறிப்புகளை உங்களுடன் பகிர்துகொள்ள விறும்புகிறேன்.

வருக