பர்பி வகைகளில் மிகவும் பிரசித்தி பெற்றது தேங்காய் பர்பி . எங்கள் வீட்டில் அனைவருக்கும் மிகவும் பிடித்த இனிப்பு இது. பல முறை முயற்சி செய்த பிறகு இந்த முறை வெற்றி பெற்றேன்
மிகவும் எளிமையாகவும் துரிதமாகவும் செய்யக் கூடிய பர்பி இது.
சமையல் குறிப்பு உதவி : http://www.cookatease.com/thengai-coconut-mittai-nariyal-burfi
செய்முறை விளக்கம் காண்போம் :
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் 1 கப்
சர்க்கரை 1 கப்
ஏலக்காய் தூள் 1/2 tsp
நெய் 1/2 tsp
பால் 2 tbsp
செய்முறை :
சமையல் குறிப்பு உதவி : http://www.cookatease.com/thengai-coconut-mittai-nariyal-burfi
செய்முறை விளக்கம் காண்போம் :
தேவையான பொருட்கள் :
துருவிய தேங்காய் 1 கப்
சர்க்கரை 1 கப்
ஏலக்காய் தூள் 1/2 tsp
நெய் 1/2 tsp
பால் 2 tbsp
செய்முறை :
அடி கனமான கடாயில் அடுப்பில் வைத்து சூடான பிறகு சர்க்கரை மற்றும் தேங்காய் போடவும். சர்க்கரை நன்கு கரையும் வரை கிளறவும்.
மற்ற பொருட்களை சேர்த்து கை விடாமல் கிளறவும். திரண்டு பாத்திரத்தில் ஒட்டாமல் வரும் பொழுது , நெய் தடவிய தட்டில் கொட்டி சமமாக பரப்பவும். 5 நிமிடம் கழித்து டைமண்ட் வடிவில் வெட்டவும். ஆறிய பிறகு பரிமாறவும்.
இனிய தமிழில் மிக அழகாக பர்பி செய்முறை தந்தமைக்கு நன்றி. yummy .
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்குஅருமை
பதிலளிநீக்கு